இல்லம் ஒளித்திரை பாவனைக்கு இணையத்தளங்கள் இணைய வடிவமைப்பு தொடர்புகளுக்கு
 
..:: சூடான செய்திகள்:    
செய்திகள்
செய்திகள்
கிரிக்கெட்
பிற விளையாட்டு

மின்னஞ்சல் செய்தித்தாள்
உங்கள் பெயர்:
உங்கள் மின்னஞ்சல் :
அனுப்புக

 
வியாழன், 08.28.2008, 04:39am (GMT)  
ஜெர்மனி துருக்கி மோதல்
புதன், 06.25.2008, 02:42pm
ஐரோப்பிய கால்பந்து போட்டியின் முதல் அரை இறுதியில் துருக்கி அணியுடன் ஜெர்மனி இன்று மோதுகிறது.
சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடக்கும் இப்போட்டி, இந்திய நேரப்படி நள்ளிரவு 12.15 மணிக்கு தொடங்குகிறது. பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் இந்த ஆட்டத்தில் துருக்கி அணியை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறுவோம் என்று ஜெர்மனி கேப்டன் மைக்கேல் பல்லாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை இன்று தொடக்கம் பாகிஸ்தான்&ஹாங்காங் மோதல்    ஐரோப்பிய கால்பந்து போட்டி அரை இறுதிக்கு முன்னேறியது ரஷ்யா


செய்திகள் 
கால்பந்து ஜாம்பவான் பீலேவிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை செவ்வாய், 06.24.2008, 06:14pm
பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே (67) காரை வழிமறித்த சில இளைஞர்கள், துப்பாக்கி மற்றும் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் கொள்ளை அடித்தனர்.
கடந்த 13ம் தேதி, சான்டோஸ் அருகில் உள்ள தனது கடற்கரை இல்லத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார் பீலே. பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொண்ட கும்பல் அவரது காரை திடீரென வழிமறித்தது. காரை ஓரங்கட்டி கண்ணாடியைக் கீழே இறக்கிய அவர், ‘நான்தாம்பா கால்பந்து வீரர் பீலே’ என்று கூறியும், அதை அசட்டை செய்த அந்த கும்பல் அவரிடமிருந்து செயின், வாட்ச், செல் போன் ஆகியவற்றைக் கொள்ளையடித்துக் கொண்டு ஓடிவிட்டது.
டோனி உறுதி ஆசிய கோப்பை எங்களுக்கே!
காலிறுதிக்கு முன்னேறுமா சுவீடன்?ரஷ்யாவுடன் இன்று பலப்பரீட்சை
மேலும் ++
கிரிக்கெட் 
ஆசிய கோப்பை கிரிக்கெட் வங்கதேசம் 300 ரன் குவிப்பு புதன், 06.25.2008, 02:44pm
ஆசிய கோப்பை முதல் லீக் ஆட்டத்தில், வங்கதேச அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 300 ரன் குவித்தது.
லாகூர், கடாபி ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட் அணியுடன் வங்கதேசம் மோதியது. டாசில் வென்ற வங்கதேசம் முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்கள் நஜிமுதீன் 2, தமிம் இக்பால் 40 ரன் எடுத்தனர். கேப்டன் அஷ்ராபுல் சதம் விளாசினார்.
இங்கிலாந்துடன் 3வது ஒருநாள் போட்டி நியூசிலாந்து வெற்றி
ஆசிய கோப்பை பாதுகாப்பு தீவிரம்
மேலும் ++
பிற விளையாட்டு 
விம்பிள்டன் முதல் சுற்று போராடி வென்றார் சானியா புதன், 06.25.2008, 02:40pm
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட இந்திய வீராங்கனை சானியா மிர்சா தகுதி பெற்றார்.
பிரபல கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான விம்பிள்டன், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்து வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் கொலம்பிய வீராங்கனை கடாலினா காஸ்டானோ உடன் சானியா மோதினார்.
ஐரோப்பிய கால்பந்து அரை இறுதியில் நுழைந்தது ஸ்பெயின்
தொடர்ந்து 6வது முறை பட்டம் வென்று விம்பிள்டனில் சாதிப்பாரா பெடரர்?லண்டனில் இன்று தொடக்கம்
மேலும் ++
 
நாட்காட்டி
Su Mo Tu We Th Fr Sa
          1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
31            
August 2008

விளம்பரம்

சூடான செய்திகள்
டென்னிஸ் தரவரிசை இரட்டையர் பிரிவில் சானியா 19வது இடம்
ஐரோப்பிய கால்பந்து போட்டி துருக்கியிடம் தோற்று வெளியேறியது சுவிஸ்
ஸ்வீடனிடம் 2&0 கோல் கணக்கில் சாம்பியன் கிரீஸ் அதிர்ச்சி தோல்வி
ஐரோப்பிய கால்பந்து போட்டி இத்தாலி தோல்வி
சச்சினுடன் சேவாக் பலப்பரிட்சை டெல்லிக்கு கடைசி வாய்ப்பு
ஜூன் 29 முதல் ஐசிசி பொதுக்குழு கூட்டம்